உள்ளடக்கத்துக்குச் செல்

மிக்கது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மிக்கது, பெயர்ச்சொல்.
  1. மிகுதியாயிருப்பது
  2. சிறந்தது
    (எ. கா.) அதன்கணின்று மீடல் மிக்கது (இறை. 3, பக். 44)
  3. ஒன்றின் மேம்பட்டது
  4. எஞ்சியது
  5. அதிக்கிரமச் செய்கை
    (எ. கா.) மிகுதியான் மிக்கவை செய்தாரை (குறள். 15
  6. வேறானது
    (எ. கா.) ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் (திருமந். 1467)
  7. நியாய மற்றது (சது.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. That which is abundant or excessive
  2. [T. migata.] That which is excellent
  3. That which is superior
  4. That with remains, as of food after a meal
  5. That which oversteps the limits; excess; transgression
  6. That which is different
  7. That which is unjust



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிக்கது&oldid=1265719" இலிருந்து மீள்விக்கப்பட்டது