உள்ளடக்கத்துக்குச் செல்

மிக்கார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மிக்கார், பெயர்ச்சொல்.
  1. பெரியோர்
    (எ. கா.) மிக்கா ராரடியானென்னின் (திருவாச.6, 48)
  2. மேம்பபட்டவர்
    (எ. கா.) ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா (திவ். திருவாய். 2, 3,2)
  3. பெரும்பாலார், மிக்கீரு நொந்தீர்கள் போலும் (கந்த பு. சிங்கமு. 374)
  4. தீமைசெய்பவர்
    (எ. கா.) மிக்கார்க் குதவார் விழுமியோர் (நன்னெறி. 36)
  5. பகைவர் (திவா.)
  6. காண்க: மிக்கோர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Great persons
  2. Superior persons
  3. Majority of persons, most people
  4. Evil-doers
  5. Fores, enemies



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிக்கார்&oldid=1265742" இலிருந்து மீள்விக்கப்பட்டது