உள்ளடக்கத்துக்குச் செல்

மிதித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மிதித்தல், பெயர்ச்சொல்.
  1. அடிவைத்தல்
    (எ. கா.) சேற்றை மிதிக்காதே
  2. காலால் துவைத்தல்
    (எ. கா.) மிதித்தேறி யீயுந் தலைமே லிருத்தலால் (நாலடி. 61)
  3. அவமதித்தல்
    (எ. கா.) மிதித்திறப்பாரு மிறக்க (நாலடி. 61)
  4. பாய்தல்
    (எ. கா.) போரார் கதவ மிதித்த தமையுமோ (கலித். 90, 12)
  5. குதித்தல் (சூடாமணி நிகண்டு) ṟ

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To tread on
  2. To tread down, tample on
  3. To insult, dishonour
  4. To rush or dash against; to attack, as a door of a fort
  5. To jump



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிதித்தல்&oldid=1266040" இலிருந்து மீள்விக்கப்பட்டது