மின்னழுத்த ஆற்றல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மின்னழுத்த ஆற்றல், பெயர்ச்சொல்.
  1. இரு புள்ளி மின்னூட்டங்களின் மின்னழுத்த ஆற்றல் என்பது அவ்விரு மின்னூட்டங்களை ஒருங்கமையச் செய்யப்பட்ட வேலை அல்லது ஒவ்வொரு மின்னூட்டத்தையும் அப்புள்ளிக்கு கொண்டுவர செய்யப்பட்ட வேலை அல்லது ஒரு மின்னூட்டத்தை முடிவிலாத் தொலைவிலிருந்து அப்புள்ளிக்கு கொண்டு வர செய்யப்பட்ட வேலை எனப்படும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. electric potential
"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்னழுத்த_ஆற்றல்&oldid=1395526" இருந்து மீள்விக்கப்பட்டது