உள்ளடக்கத்துக்குச் செல்

மின்னிழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மின்னிழை உடைய 40 வாட் மின்விளக்கு
மின்சார இழை
மின்சார இழை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. ஒளிவிடும் நகை.
    (எ. கா.) மின்னிழை நறுநுதல் மகள்மேம் பட்ட (பரிபாடல், 11 : 34-136)
  2. மின்சார இழை.
  3. மின்சாரம் பாயும் பொழுது ஒளிவீசக்கூடிய, மின்சார விளக்குள் இருக்கும் ஒரு கம்பி.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. glittering jewellery
  2. filament; electric filament.
  3. filamaent inside the electric bulb.


( மொழிகள் )

சான்றுகள் ---மின்னிழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்னிழை&oldid=1245873" இலிருந்து மீள்விக்கப்பட்டது