மிராசுதார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மிராசுதார், பெயர்ச்சொல்.
  1. காண்க: மீராசுதாரன்


  • பண்ணையாரை அவரின் உறவினர்கள் மிராசுதார் என்றும் அவரின் பண்ணையாட்கள் ஆண்டை என்றும் அழைப்பார்கள். அவருக்குச் சில கிராமங்களே சொந்தமாக இருக்கலாம். அவர் குடும்பம் இருக்கும் கிராமம் உள்கிராமம் அந்த கிராமத்தில் இருக்கும் மற்றவர்கள் குடிபடைகள்.
  • மிராசுதாரருக்கு உள்கிராமம் மட்டும் மூவாயிரம் ஏக்கர் வரைக்கும் இருக்கும்.மூன்று ஏக்கரானாலும், மூவாயிரம் ஏக்கரானாலும் அவர் மிராசுதாரக அழைக்கப்படுகின்றனர். மன்னனாகவே இருந்தாலும் தஞ்சையை ஆண்டவர்களை ராஜா மிராசுதார் என்றும் சொல்வதுண்டு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிராசுதார்&oldid=1468384" இலிருந்து மீள்விக்கப்பட்டது