உள்ளடக்கத்துக்குச் செல்

மிருகமதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மிருகமதம், பெயர்ச்சொல்.
  1. கஸ்தூரி
    (எ. கா.) மிருகமத மத்தத் தனங்கள் (திருப்பு. 126)
  2. கஸ்தூரி மிருகம் (பிங். )
  3. கஸ்தூரி மஞ்சள்
    (எ. கா.) மிருகமதம் பித்தம் (பதார்த்த. 1309.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Musk Musk-deer Musk turmeric



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிருகமதம்&oldid=1267820" இலிருந்து மீள்விக்கப்பட்டது