மிருதாரசிங்கி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மிருதாரசிங்கி, பெயர்ச்சொல்.
- சுத்தி செய்யப்பாடாத ஈயம் (M. M.) 472)
- ஈயம் (யாழ். அக. )
- வைப்புப்பாஷாணவகை (பதார்த்த. 1159, தலைப்பு.)
- பூடுவகை (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Impure oxide of lead, Plumbi oxidum
- Lead
- A prepared arsenic, one of vaippu-p-pāṣaṇam, ( ← இதைப் பார்க்கவும்)
- A plant
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +