மிலைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மிலைத்தல், பெயர்ச்சொல்.
  1. மயங்குதல்
    (எ. கா.) மிலைத்தலைந்தேனை (திருவாச. 6, 40)
  2. கனைத்தல்
    (எ. கா.) எப்படி யூரா மிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்னும் (திவ். இயற். திருலிருத். 94)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be bewildered
  2. To low, as a cow



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிலைத்தல்&oldid=1267767" இலிருந்து மீள்விக்கப்பட்டது