உள்ளடக்கத்துக்குச் செல்

மிளிர்னா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்:

மிளிர்னா, பெயர்ச்சொல் (பெண்)

பெயர்: மிளிர்னா

பொருள்: மிளிர்தல், மின்னுதல், ஒளிர்தல்/ஒளிசெய்தல், கீழ்மேலாதல், பெருமையடைதல்

  1. மிளிர்தல் #:(எ. கா.) மீநில மெய்தி மிளிர்ந்துருகா (சீவக. 1384) கெண்டை யொண்கண் மிளிர (திவ். பெரியதி. 3, 7, 2)
  2. கீழ்மேலாதல் #:(எ. கா.) உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி (பெரும்பாண். 92)
  3. குதித்தல் #:(எ. கா.) மிளிர்ந்துவீ ழருவியும் (சீவக. 148)
  4. பிரகாசித்தல் #:(எ. கா.) மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே (திருவாச. 1, 38)
  5. பெருமையடைதல்

ஆங்கிலம்:

Name: MILIRNA

Meaning: To Shine, To become famous, Shining bright like a star, Emitting luminous and Radiant energy, Empowerment, Growing or Glowing bright and vibrantly.

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிளிர்னா&oldid=1998056" இலிருந்து மீள்விக்கப்பட்டது