முகங்கொள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முகங்கொள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. சம்மதம் பெறுதல்
    (எ. கா.) இரவுக்குறி யேற்பித்து முகங்கொண்டு (திருக்கோ. 156, உரை)
  2. சம்மதக்குறி காட்டுதல்
    (எ. கா.) பொதுப்பட விலக்கி முகங்கொண்டு (திருக்கோ. 81, உரை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To obtain consent To indicate consent காண்க: முகங்காண்-



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகங்கொள்ளுதல்&oldid=1268487" இருந்து மீள்விக்கப்பட்டது