உள்ளடக்கத்துக்குச் செல்

முகரிமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முகரிமை, பெயர்ச்சொல்.
  1. பேரறிவு (பிங். ) முகரிமைசா னற்றவர் (சேதுபு. பலதீ. 30)
  2. தலைமை
    (எ. கா.) முகரிமை யடைந்தவன் றோல்முகத்தவன் (கந்த பு. கயமுகனுற். 49)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Wisdom, knowledge of divine things Chieftaincy, lordship



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகரிமை&oldid=1268357" இலிருந்து மீள்விக்கப்பட்டது