முகவாசம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முகவாசம், பெயர்ச்சொல்.
- வாசனைக்காக வாயில் இட்டுக்கொள்ளுதற்கு உரிய தக்கோலம், தீம்பூ, இலவங்கம், கருப்பூரம், சாதி என்ற ஐவகை நறுமணப்பண்டங்கள் (சீவக. 838, உரை)
- வெற்றிலை
- முகப் பழக்கம் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Fragrant spices, of which there are five, viz. , takkōlam, tīmpū, ilavaṅkam, karuppūram, cāti Betel Familiarity, acquaintance
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +