முகவோலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முகவோலை, பெயர்ச்சொல்.
  1. அரசர் முதலியோர் எழுதும் திருமுகம்
    (எ. கா.) கன்னிதன்னை முன்னர்ப் பயந்தோன் முகவோலை ... மன்னர்க் கெழுத (பாரத. சம்பவ. 43)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Ola letter of a king or of a great person



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகவோலை&oldid=1268315" இலிருந்து மீள்விக்கப்பட்டது