முகுரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முகுரம், பெயர்ச்சொல்.
- கண்ணாடி (திவா.) முக முகுரம்புரை முதலொடு சொன்னான் (பாரத. வராணா. 102)
- Singleflowered Arabian jasmine
- தளிர் (சங். அக.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Mirror காண்க: பெருமல்லிகை (மூ. அ. Tender leaf
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +