முக்கண்ணன்
Appearance
தமிழ்
[தொகு]முக்கண்ணன், .
பொருள்
[தொகு]- சிவ பெருமான்
- விநாயகப் பெருமான்
- வீரபத்திரக் கடவுள்
- சிறார்களை மிரட்டும் சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- shiva (a hindu god)
- vinayaga (a hindu god)
- virabadra (a hindu god)
விளக்கம்
[தொகு]- மூன்று + கண் + அன் = முக்கண்ணன்...முகத்தில் இரண்டு கண்களுடன் நெற்றியிலும் ஒரு கண் உடையவராக இருப்பதால் சிவ பெருமானை முக்கண்ணன் என்றும் அழைப்பர்.
- பிற இந்து தெய்வங்களான விநாயகர், வீரபத்திரர் ஆகியோரும் மூன்று கண்களை உடையவர்களாகக் கூறப்பட்டிருக்கிறது...
- அடம் பிடிக்கும் சிறு பிள்ளைகளை பணியவைக்கப் பயன்படும் சொல்லாகவும் இருக்கிறது...மூணு கண்ணன் வருவான் என்று சொல்லி அச்சுறுத்துவர்...