முக்குடை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முக்குடை, பெயர்ச்சொல்.
- அருகக்கடவுட்கு உரியதும், சந்திராதித்தம் நித்திய வினோதம் சகலபாசனம் என மூவடுக்குள்ளதுமான குடை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- An umbrella peculiar to Arhat, of three tiers, viz. , cantirālittam, nittiya-viṉōtam, cakalapācaṉam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +