உள்ளடக்கத்துக்குச் செல்

முக்குற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முக்குற்றம், பெயர்ச்சொல்.
  1. காமம் வெகுளி மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள் (பிங். )
    (எ. கா.) முக்குற்ற நீக்கி (நாலடி. 190)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The three evils pertaining to the soul, viz. , kāmam, vekuḻi, mayakkam



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்குற்றம்&oldid=1267879" இலிருந்து மீள்விக்கப்பட்டது