முக்குலத்தோர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முக்குலத்தோர், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தமிழ் நாட்டின் கூட்டுக் குலத்தவர்கள்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a combined name for three castes of tamil Nadu. kallar, maravar, agamudaiyar.

விளக்கம்[தொகு]

  • தமிழ் நாட்டிலுள்ள கள்ளர், மறவர், அகமுடையார் என்னும் மூன்று குலத்தவரைக் குறிக்கும் சொல்... தேவர், சேதுராயர், வாண்டையார்,தொண்டைமான், பல்லவராயர், ஆர்ச்சுத்தியர், இராசாளியரர், காளிங்கராயர், நெல்லிப்பிரியர், தொண்டமான், சேனாதிபதியார் போன்ற அனேக பட்டப்பெயர்களைக் கொண்ட இந்த வகுப்பினர் தென் தமிழ் நாட்டில் அதிக அளவிலும், மற்றும் தமிழ் நாடு முழுவதும் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்குலத்தோர்&oldid=1995167" இலிருந்து மீள்விக்கப்பட்டது