முக்கூட்டெண்ணெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முக்கூட்டெண்ணெய், பெயர்ச்சொல்.
  1. பசுவெண்ணெய் ஆமணக்கெண்ணெய் நல்லெண்ணெய் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்தெண்ணெய் (பதார்த்த. 163.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A mixture of ghee, castor oil and gingili oil



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்கூட்டெண்ணெய்&oldid=1885544" இலிருந்து மீள்விக்கப்பட்டது