முசலிகையாதனம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முசலிகையாதனம், பெயர்ச்சொல்.
- இரண்டுகையுங் காலுஞ் சம்மணங்கூட்டுவதுபோல மடக்கி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கை (தத்துவப். 108, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (யோகா) A kind of yogic posture which consists in lying on one's chest with hands and legs folded in a peculiar way
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +