முச்சங்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முச்சங்கம், பெயர்ச்சொல்.
- பாண்டியமன்னர் ஆதரவின்கீழ்த்தமிழாராய்ந்த புலவர்களாலாகிய தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூவகைத் தமிழ்ச்சங்கங்கள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The three ancient Tamil academies which flourished under the patronage of the Pāṇdya kings, viz. , talai-c-caṅkam, iṭai-c-caṅkam, kaṭai-c-caṅkam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +