முச்சத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முச்சத்தி, பெயர்ச்சொல்.
  1. பிரபுசத்தி, மந்திரசத்தி, உற்சாக சத்தி என்ற அரசர்க்குரிய மூவகை யாற்றல் (இரகு. திக்கு. 25.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The three powers of a king, viz. ., pirapu-catti, mantiracatti, uṟcāka-catti



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முச்சத்தி&oldid=1268640" இலிருந்து மீள்விக்கப்பட்டது