முடவாண்டி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முடவாண்டி, பெயர்ச்சொல்.
- கொங்கு நாட்டில் கொங்குவேளாளர் கூட்டத்துட்பிறக்கும் பிறவிக்குருடு முடங்களான குழந்தைகளை வலிய எடுத்து வளர்த்துவரும் பிச்சைக்கார வகையினர் ((E. T.) V, 84.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A class of beggars in koṅku country, who voluntarily take and bring up all children born blind or lame in the koṅku vēḷāḷa caste
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +