முடித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முடித்தல், பெயர்ச்சொல்.
- முற்றுவித்தல்
- நிறைவேற்றுதல்
- அழித்தல் சேனையை
- கட்டுதல்
- சூட்டுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To end, terminate To effect, accomplish To destroy To fasten, tie To decorate with, put on, as flowers
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +