முடிபடர்தாமரை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- முடிபடர்தாமரை, பெயர்ச்சொல்.
- நோய் வகை
- டிரைக்கோஃபைட்டான் என்ற பூஞ்சணத்தினால் உண்டாகும் நோய்
- முடியில் அல்லது தோலில் ஏற்படும் படர் தாமரை நோய்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- trichophytosis
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +