முடிவிலாற்றலுடைமை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முடிவிலாற்றலுடைமை, பெயர்ச்சொல்.
- சிவனெண்குணத்தொன்றாகிய அனந்த சக்தி (குறள். 9, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Omnipotence, one of civaṉ-eṇ-kuṇam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +