முடி திருத்தகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

முடி திருத்தகம்:
முடி திருத்தகம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முடி திருத்தகம், பெயர்ச்சொல்.
  1. தலைமுடியை கத்தரித்து, திருத்தி அழகுபட அலங்கரிக்குமிடம்..

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. hair cutting/dressing saloon

விளக்கம்[தொகு]

ஆண், பெண் இருபாலாருக்குமே அடர்ந்து ஒழுங்கில்லாமல் வளர்ந்துவிட்ட தலைமுடியை, கைதேர்ந்த நாவிதர்களால், கத்தரித்துத் திருத்திச் சீர்செய்து அவரவர்களுக்கு விருப்பமான பாணியில், தலைமுடியின் அலங்காரத் தோற்றத்தை அமைத்துக் கொடுக்குமிடம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=முடி_திருத்தகம்&oldid=1446779" இலிருந்து மீள்விக்கப்பட்டது