உள்ளடக்கத்துக்குச் செல்

முடுக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முடுக்கு, பெயர்ச்சொல்.
  1. துரிதப்படுத்துகை
  2. மூலை
  3. கோணல்தெரு
    (எ. கா.) முட்டு முடுக்கு மிட்டிடை கழியும் . . . வீதியும் (பெருங். உஞ்சைக். 33, 16)
  4. அதிகம்
    (எ. கா.) தங்கம் விலை வெகு முடுக்கு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Urging, pressing hard
  2. Corner Narrow,
  3. winding street
  4. Increase; dearness, as of price



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடுக்கு&oldid=1968704" இலிருந்து மீள்விக்கப்பட்டது