முட்கரண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

முட்கரண்டி:
-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • முள் + கரண்டி

பொருள்[தொகு]

  • முட்கரண்டி, பெயர்ச்சொல்.
  1. முள்ளுக்கரண்டி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. fork--(spoon)

விளக்கம்[தொகு]

  • உணவுண்ணப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்... தட்டிலுள்ள உணவை வெறும் குறுங்கரண்டியினால் அள்ள இயலாதபோது, முட்கரண்டி பயன்படுகிறது...சமைத்த இறைச்சித் துண்டுகள், பழம் மற்றும் காய்கறித் துண்டுகளை சற்றே குத்தியெடுத்து வாயிலிட்டுச்சாப்பிட உதவும் ஓர் உபகரணம்...இக்கரண்டிகளின் முனைகள் முட்களைப்போல அமைந்திருப்பதால் முட்கரண்டி...
"https://ta.wiktionary.org/w/index.php?title=முட்கரண்டி&oldid=1400907" இருந்து மீள்விக்கப்பட்டது