முதனிலைத்தீவகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முதனிலைத்தீவகம், பெயர்ச்சொல்.
  1. ஒரு சொல் கவியின் முதலில் நின்று குணமுதலிய பொருள் குறித்து ஏனையிடத்துஞ் சென்று பொருள் விளக்குந் தீவகவணிவகை (தண்டி. 38.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A figure of speech in which a word used in the beginning of a sentence is understood in other parts also



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதனிலைத்தீவகம்&oldid=1269321" இலிருந்து மீள்விக்கப்பட்டது