முதலிடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • முதலிடு, பெயர்ச்சொல்.
  1. முதலிலிடுகை
  2. முதலிலிட்ட பொருள்
  3. முதற் செலுத்துந் தொகை
  4. ஆண்டின் முதலறுவடை(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Placing first That which is placed first The first instalment The first crop of the year Capital invested in trade Repayment of principal amount of a loan



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+

  1. வாணிகழதல் (சிலப். 9, 74, அரும்.)
  2. அசல்கடன் தொகைக்கும் பணஞ் செலுத்துகை
    (எ. கா.) கொடுப்பதை முதலிடாக வைத்துக்கொள்ளவும் }}
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதலிடு&oldid=1443959" இருந்து மீள்விக்கப்பட்டது