முதலியாண்டான்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முதலியாண்டான், பெயர்ச்சொல்.
- இராமாநுஜாசாரியரின் சீடருள் பிரதானரான ஒரு வைணவாசாரியர் (அஷ்டப். திருவரங்க. ஊச. 21)
- வழிபடுவோர் தலையில் வைக்கப்படுவதும் இராமாநுஜரின் திருவடிநிலையுள்ளதுமான கீரீடம்
- Vaiṣṇ
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A vaiṣṇava ācārya, the chief disciple of Rāmānuja A crown bearing the image of Rāmānuja's sandals, used in temples of Rāmānuja for blessing worshippers by placing it on their heads
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +