முதல்வள்ளல்கள்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முதல்வள்ளல்கள், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The liberal chiefs of the first order whose bounty knows no limit seven in number, viz.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + , Cempiyaṉ, Kāri or Cakāri according to Aciriya nikaṇṭu, Virāṭaṉ , Niruti, Tuntumāri, Cakaraṉ , Naḷaṉ|
- வரையாது கொடுப்போராகிய செம்பியன், காரி அல்லது சகாரி (ஆ. நி.), விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன் ஆகிய ஏழு வள்ளல்கள் (சூடாமணி நிகண்டு) }}