உள்ளடக்கத்துக்குச் செல்

முதிதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முதிதை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Joy delight, happiness A virtue which cleanses the mind, one of four citta-parikarmam ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + A set mode of meditation practised by Buddhist ascetics to free themselves from anger|

  1. மகிழ்ச்சி
    (எ. கா.) அறிவருண் முதிதை (ஞானவா. வீதக. 62)
  2. சித்தபரிகர்மம் நான்கனுளொன்றான மனத்தூய்மை (பரிபா. 4, 1, உரை.)
  3. செற்றத்தை நீக்கும் பொருட்டுப் பௌத்தர்களாற் செய்யப்படும் தியானம்
    (எ. கா.) மைத்திரி கருணாமுதிதை (மணி. 30, 256) }}
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதிதை&oldid=1269332" இலிருந்து மீள்விக்கப்பட்டது