உள்ளடக்கத்துக்குச் செல்

முத்தாசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முத்தாசனம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A yogic posture which consists in placing the left ankle beneath the region of the anus and the right ankle under the left so placed, while the head and neck are held straight with the body, one of nine ācaṉam, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + |

  1. ஆசனம் ஒன்பதனுள் இடது கணுக்காலைக் குதத்தின் கீழம் வலது கணுக்காலை இடது கணுக்காலின் கீழம் வைத்துத் தலை முதலியவை நேர்நிமிர இருக்கும் யோகாசனவகை }}
"https://ta.wiktionary.org/w/index.php?title=முத்தாசனம்&oldid=1269201" இலிருந்து மீள்விக்கப்பட்டது