முத்திரைப்பலகை
தோற்றம்
தமிழ்
[தொகு]| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
பொருள்
[தொகு]- முத்திரைப்பலகை, பெயர்ச்சொல்.
- தானியக்குவியலுக்கு முத்திரையிடுதற்குரிய எழுத்து அல்லது அடையாளமமைந்த பலகை (C. G.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Plank with some writing or mark thereon, used as a seal on a heap of grain
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + }}