உள்ளடக்கத்துக்குச் செல்

முத்துமாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முத்துமாலை
முத்துமாலை
முத்துமாலை
முத்துமாலை

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முத்துமாலை, .


பொருள்

[தொகு]
  1. முத்துகளாலான கழுத்தணி


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. necklace of pearls worn around neck of women as jewellery/jewelry


விளக்கம்

[தொகு]
முத்துகளைப் பொன் அல்லது வெள்ளிக் கம்பியில் வரிசையாகக் கோர்த்து கழுத்தைச் சுற்றி ஒரேயொரு சரம் வரும்படி தாராளமாகத் தொங்கும் நிலையில் தயாரிக்கப்படும் மாலை முத்துமாலை...முற்காலத்தில் அரசர்கள், அதிகாரம் படைத்தவர்கள் போன்ற ஆண் பாலரும் அணிந்தனர்...தற்காலத்தில் பெண்கள் மட்டுமே அணிகின்றனர்...முத்து நவரத்தினங்கள் என்னும் ஒன்பது மணிகளில் ஒன்று...கழுத்தை ஒட்டினாற்போல பல சரங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட முத்தாலான ஆபரணத்தை முத்தாரம் என்றனர்...


( மொழிகள் )

சான்றுகள் ---முத்துமாலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முத்துமாலை&oldid=1219102" இலிருந்து மீள்விக்கப்பட்டது