முந்துறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முந்துறுதல், பெயர்ச்சொல்.
  1. முன்னிலையாதல்
    (எ. கா.) மொய்வளைத்தோளி முந்துற மொழிந்தன்று (பு.வெ, 12, பெண்பாற். 1, கொளு)
  2. முற்படுதல்
    (எ. கா.) இல்லைகனா முந்துறாத வினை (பழ மொ. 12)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be front, as of a person To be first; to be advance; to precede



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முந்துறுதல்&oldid=1269242" இலிருந்து மீள்விக்கப்பட்டது