உள்ளடக்கத்துக்குச் செல்

முனிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முனிதல், பெயர்ச்சொல்.
  1. வெறுத்தல்
    (எ. கா.) முனித னினைதல் வெரூஉதன் மடிமை (தொல். பொ. 260)
  2. கோபங்கொள்ளுதல்
    (எ. கா.) முடிபொருளன்று முனியன் முனியல் (பரிபா. 20, 93), (திவா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To dislike To be angry with



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முனிதல்&oldid=1272344" இலிருந்து மீள்விக்கப்பட்டது