முனித்திரயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முனித்திரயம், பெயர்ச்சொல்.
  1. பாணினி காத்தியாயனர் பதஞ்சலி என்ற வடமொழி இலக்கண வாசிரியர்களாகிய முனிவர் மூவர்
  2. வடகலை வைஷ்ணவ பிராமணருள் ஒரு வகுப்பினர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The three chief Sanskrit grammarians, viz. , Pāṇiṉi, Kāttiyaṉar, Patacali A sect of Vaṭa-kalai Vaiṣṇava Brahmins



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முனித்திரயம்&oldid=1272304" இலிருந்து மீள்விக்கப்பட்டது