முனிவறாமை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முனிவறாமை, பெயர்ச்சொல்.
- உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றான தீராக்கோபம் (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Unappeasable wrath, as a cause of distress, one of 12 uyir-vētaṉai, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +