முனைவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முனைவன், பெயர்ச்சொல்.
  1. கடவுள்
    (எ. கா.) வினையினீங்கி விளங்கியவறிவின்முனைவன் (தொல். பொ. 649)
  2. முனிவன்
    (எ. கா.) முனைத்திறத்து மிக்கசீர் முனைவர் (சீவக. 707)
  3. தலைவன்
    (எ. கா.) முனைவற் குற்றுழி வினைமுற்றி வருவோன் (திருக்கோ. 329, கொளு)
  4. புத்தன் (பிங்.)
  5. அருகன்
    (எ. கா.) முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான் (சீவக. 1943)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. God, as the First Being Saint,
  2. sage
  3. Chief
  4. The Buddha
  5. Arhat


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முனைவன்&oldid=1443627" இருந்து மீள்விக்கப்பட்டது