முன்னிசிவு
தோற்றம்
தமிழ்
[தொகு]| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
பொருள்
[தொகு]- முன்னிசிவு, பெயர்ச்சொல்.
- உடம்பை முன்பக்கமாக வளையச் செய்யும் தம்பவாதநோய் (சீவரட். 165.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A kind of rheumatism in which the body is bent forward
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +