முன்னையோர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முன்னையோர், பெயர்ச்சொல்.
  1. முன்னோர்
    (எ. கா.) முன்னையோரிறந்தார் (கம்பரா. இந்திரசித் 8)
  2. பெரியோர்
    (எ. கா.) முன்னையோர் கொடுத்த நன்மனைக்கிழத்தியாகிய வந்நிலை (பதினொ. திருவிடை. 7)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Predecessors; ancestors
  2. Elders



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னையோர்&oldid=1272329" இலிருந்து மீள்விக்கப்பட்டது