முப்பட்டகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முப்பட்டகம், பெயர்ச்சொல்.
- முப்பட்டகம் என்பது மூன்று சமதளப் பக்கங்களாலான ஒளி ஊருருவும் ஊடகமாகும். மூன்று பக்கங்களில் ஒரு பக்கம் தேய்க்கப்பட்டிருக்கும். பளபளப்பாக்கப்பட்ட மற்ற இரு பக்கங்கள் விலக்கு முகங்கள் எனப்படும். இரு விலக்கு முகங்களுக்கும் இடைப்பட்ட கோணம் முப்பட்டகக் கோணம் அல்லது விலக்கும் கோணம் எனப்படும். முப்பட்டகத்தின் மூன்றாவது பக்கம் அடிப்பகுதி எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்