முப்பாற்புள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முப்பாற்புள்ளி, பெயர்ச்சொல்.
  1. ஆய்தவெழுத்து (தொல். எழுத். 2.)
  2. குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற புள்ளியுள்ள மூன்றெழுத்துக்கள் (தொல். விருத். பக். 26.)

[1] [2]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The letter ஃ, as having three dots The three letters kuṟṟiyalukaram, kuṟṟiyalikaram and āytam, as written with dots



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே அவைதாம் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன
  2. முப்பாற்புள்ளியென்பது குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்னும் மூன்று எழுத்துக்களும் புள்ளிபெறும் என்பதை குறிக்கிறது
"https://ta.wiktionary.org/w/index.php?title=முப்பாற்புள்ளி&oldid=1988130" இலிருந்து மீள்விக்கப்பட்டது