மும்மணிமாலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மும்மணிமாலை, பெயர்ச்சொல்.
- பிரபந்தம் 96-னுள் வெண்பாவும் கலித்துறையும் அகவலும் முறையே மாறிவர அந்தாதித் தொடையாகப் பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய பிரபந்தவகை (இலக். வி. 820.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A poem of 30 stanzas in which veṇpā, kali-t-tuṟai and akaval occur serially one after another in antāli-t-toṭai, one of 96 pirapantam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +