மும்முடிச்சோழன்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மும்முடிச்சோழன், பெயர்ச்சொல்.
- [தமிழ்நாட்டு வேந்தர் மூவருக்கு முரிய முடிகளைத்தரித்த சோழன்] முதல் இராசராசன் ( கல்வெட்டு )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Rājarāja I, as wearing the crowns of the three kings of the Tamil country
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +