முரண்வினைச்சிலேடை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முரண்வினைச்சிலேடை, பெயர்ச்சொல்.
- மொழியப்பட்ட வினைப்பொருள் முரணச் சிலேடைப்படுத்தும் அணிவகை (மாறனலங்.152.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A figure of speech which consists in a cilēṭai in verbs relating to persons or objects of opposite characteristics
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +